மீடூ விவகாரம் குறித்து ரஜினிகாந்த் கருத்து

தமிழ் திரையுலகில் தற்போது மீடூ விவகாரம் எரிமலை போல் கொந்தளித்து கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினர் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் மீடு விவகாரத்தில் முதலில் சிக்கிய கவியரசர் வைரமுத்து விவகாரம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், ‘மீடூ விவகாரத்தை வைரமுத்து மறுத்துள்ளார். தான் நிரபராதி என்றும் வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார் என்றும் கூறியுள்ளார். மீடூ விவகாரம் உண்மையில் பெண்களுக்கு நன்மை பயக்கும் விசயம்தான். ஆனால் அதே நேரத்தில் ”மீடூ
 
metoo-rajini

மீடூ விவகாரம் குறித்து ரஜினிகாந்த் கருத்து

தமிழ் திரையுலகில் தற்போது மீடூ விவகாரம் எரிமலை போல் கொந்தளித்து கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினர் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மீடு விவகாரத்தில் முதலில் சிக்கிய கவியரசர் வைரமுத்து விவகாரம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், ‘மீடூ விவகாரத்தை வைரமுத்து மறுத்துள்ளார். தான் நிரபராதி என்றும் வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார் என்றும் கூறியுள்ளார்.

மீடூ விவகாரம் உண்மையில் பெண்களுக்கு நன்மை பயக்கும் விசயம்தான். ஆனால் அதே நேரத்தில் ”மீடூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது என்று தெரிவித்தார்.

From around the web