செந்தில்பாலாஜி திமுகவில் சேர்ந்துவிட்டாரா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குக் பின் அதிமுக, தினகரன் அணி என இரண்டாக பிரிந்த நிலையில் தினகரனுக்கு ஆதரவளித்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அந்த 18 எம்.எல்.ஏக்களில் ஒருவரான செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தகுதி நீக்க எம்எல்ஏ சுப்பிரமணியன் சற்றுமுன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘செந்தில்பாலாஜி திமுகவில் சேர்ந்துவிட்டார் என்பது வதந்தி. செந்தில்பாலாஜி திமுகவில் சேர்ந்தாலும் அமமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர் திமுகவில் சேர்ந்தாலும் செந்தில்பாலாஜி
 


செந்தில்பாலாஜி திமுகவில் சேர்ந்துவிட்டாரா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குக் பின் அதிமுக, தினகரன் அணி என இரண்டாக பிரிந்த நிலையில் தினகரனுக்கு ஆதரவளித்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த 18 எம்.எல்.ஏக்களில் ஒருவரான செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தகுதி நீக்க எம்எல்ஏ சுப்பிரமணியன் சற்றுமுன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘செந்தில்பாலாஜி திமுகவில் சேர்ந்துவிட்டார் என்பது வதந்தி. செந்தில்பாலாஜி திமுகவில் சேர்ந்தாலும் அமமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர் திமுகவில் சேர்ந்தாலும் செந்தில்பாலாஜி பின்னால் யாரும் செல்லமாட்டோம் என்று கூறியுள்ளார்.


From around the web