வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 கிடையாது: நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து வகை ரேசர்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசை தமிழக அரசு வழங்கி கொண்டிருக்கும் நிலையில் திடீரென இன்று சென்னை ஐகோர்ட் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசை கொடுத்தால் போதும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று தமிழக அரசும், அரசு தவறான கொள்கை முடிவு எடுக்கும்போது நீதிமன்றம் தலையிடும் என்றும்
 


வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 கிடையாது: நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து வகை ரேசர்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசை தமிழக அரசு வழங்கி கொண்டிருக்கும் நிலையில் திடீரென இன்று சென்னை ஐகோர்ட் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசை கொடுத்தால் போதும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று தமிழக அரசும், அரசு தவறான கொள்கை முடிவு எடுக்கும்போது நீதிமன்றம் தலையிடும் என்றும் நீதிமன்றமும் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


From around the web