சென்னையில் இந்தியாவின் முதல் டிராபிக் ரோபோ

வெயில், மழை என்று பாராமல் கடுமையாக உழைப்பவர்களில் டிராபிக் போலீஸ் வேலையும் ஒன்று. இந்த நிலையில் இந்த வேலையை இனி ரோபோ பார்க்கவுள்ளது. இதன் சோதனை முயற்சியாக இந்தியாவின் முதல் டிராபிக் ரோபோ சென்னையில் வேலை செய்யவுள்ளது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு காட்சிக் கூடத்தை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகளை கவரும் விதமாகவும், அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை புரியும் விதமாக எடுத்துக் கூறும் வகையிலும் ரோபோ இடம்பெற்றிருந்தது
 


சென்னையில் இந்தியாவின் முதல் டிராபிக் ரோபோ

வெயில், மழை என்று பாராமல் கடுமையாக உழைப்பவர்களில் டிராபிக் போலீஸ் வேலையும் ஒன்று. இந்த நிலையில் இந்த வேலையை இனி ரோபோ பார்க்கவுள்ளது. இதன் சோதனை முயற்சியாக இந்தியாவின் முதல் டிராபிக் ரோபோ சென்னையில் வேலை செய்யவுள்ளது

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு காட்சிக் கூடத்தை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகளை கவரும் விதமாகவும், அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை புரியும் விதமாக எடுத்துக் கூறும் வகையிலும் ரோபோ இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் முக்கிய பகுதி ஒன்றில் மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது, வாகனங்களை சீர்படுத்தும் பணியில் இந்த ரோபோவை பயன்படுத்த சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளது.


From around the web