வெற்றி பெறுவது கடினம் என்பதால் கூட்டணி கட்சிகளின் புதிய வியூகம்

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. பாமக மட்டும் அன்புமணியை நிறுத்தும் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்க மாநிலங்களவையில் ஒரு தொகுதியுடன் கூட்டணி பேச இந்த கட்சிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய
 


வெற்றி பெறுவது கடினம் என்பதால் கூட்டணி கட்சிகளின் புதிய வியூகம்

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. பாமக மட்டும் அன்புமணியை நிறுத்தும் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்க மாநிலங்களவையில் ஒரு தொகுதியுடன் கூட்டணி பேச இந்த கட்சிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள், ஆளுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., வேண்டும் என அதிமுகவிடம் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


From around the web