காணும் பொங்கல் தினத்தில் காணாமல் போன கணவர்கள்

இன்று காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை மெரீனாவில் இன்று ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடினர். இந்த நிலையில் கூட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க போலீசார் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தானர். கூட்டத்தில் வந்த குழந்தைகளில் அவர்களது பெற்றோர்களின் மொபைல் எண்களுடன் கூடிய பட்டையை போலீசார் அணிவித்தனர். அந்த வகையில் சுமார் 15 காணாமல் போன குழந்தைகள் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டனர். அதேபோல் இன்றைக்கு மட்டும் மெரீனால் சுமார் 7 கணவர்கள் காணாமல் போனதாக
 


காணும் பொங்கல் தினத்தில் காணாமல் போன கணவர்கள்

இன்று காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை மெரீனாவில் இன்று ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடினர்.

இந்த நிலையில் கூட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க போலீசார் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தானர்.

கூட்டத்தில் வந்த குழந்தைகளில் அவர்களது பெற்றோர்களின் மொபைல் எண்களுடன் கூடிய பட்டையை போலீசார் அணிவித்தனர். அந்த வகையில் சுமார் 15 காணாமல் போன குழந்தைகள் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அதேபோல் இன்றைக்கு மட்டும் மெரீனால் சுமார் 7 கணவர்கள் காணாமல் போனதாக அவர்களது மனைவிகள் காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் உதவியை நாட, ஒலிபெருக்கியின் மூலம் கணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்


From around the web