பாலமேடு ஜல்லிக்கட்டில் பரிசுகளை வென்ற காளைகள்

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி சற்றுமுன் நிறைவடைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் பரிசுகளை வென்ற காளைகளின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம் பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான முதல் பரிசாக மேலூர் மலம்பட்டியை சேர்ந்த உரிமையாளர் பிரபுவுக்கு கார் வழங்கப்பட்டது அதேபோல் 2வது பரிசு பூவந்தியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது. 3வது பரிசு மதுரை கே.கே.நகரை சேர்ந்த ப்ரியா ராஜசேகரன் என்பவரது காளைக்கு வழங்கப்பட்டது.
 


பாலமேடு ஜல்லிக்கட்டில் பரிசுகளை வென்ற காளைகள்

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி சற்றுமுன் நிறைவடைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் பரிசுகளை வென்ற காளைகளின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான முதல் பரிசாக மேலூர் மலம்பட்டியை சேர்ந்த உரிமையாளர் பிரபுவுக்கு கார் வழங்கப்பட்டது

அதேபோல் 2வது பரிசு பூவந்தியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது. 3வது பரிசு மதுரை கே.கே.நகரை சேர்ந்த ப்ரியா ராஜசேகரன் என்பவரது காளைக்கு வழங்கப்பட்டது. மூன்று காளைகளின் உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

From around the web