தெலுங்கானா காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் யார்? ராகுல்காந்தி அறிவிப்பு

சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலும் ஒன்று என்பது தெரிந்ததே. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் மீண்டும் சந்திரசேகராவ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது இந்த நிலையில் சற்றுமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்கானா மாநில சட்டமன்ற தலைவராக விக்ரமர்கா மாலு என்பவரை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்த அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்
 


தெலுங்கானா காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் யார்? ராகுல்காந்தி அறிவிப்பு

சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலும் ஒன்று என்பது தெரிந்ததே.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் மீண்டும் சந்திரசேகராவ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது

இந்த நிலையில் சற்றுமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்கானா மாநில சட்டமன்ற தலைவராக விக்ரமர்கா மாலு என்பவரை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்த அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்

தெலுங்கானா காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் யார்? ராகுல்காந்தி அறிவிப்பு


From around the web