வாக்கிங் சென்ற பிரபல பாஜக தலைவர் கொலை: பெரும் பரபரப்பு

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல பாஜக பிரமுகர் இன்று காலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வாடி என்ற பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் மனோஜ் தாக்கரே. இவர் இன்று காலை வாக்கிங் சென்ற நிலையில் வார்லா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் பிணமாக இருந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. காலையில் வாக்கிங் சென்ற மனோஜ் தாக்கரேவை மர்ம நபர்கள் சிலர் பின் தொடர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 


வாக்கிங் சென்ற பிரபல பாஜக தலைவர் கொலை: பெரும் பரபரப்பு

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல பாஜக பிரமுகர் இன்று காலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வாடி என்ற பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் மனோஜ் தாக்கரே. இவர் இன்று காலை வாக்கிங் சென்ற நிலையில் வார்லா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் பிணமாக இருந்ததது கண்டுபிடிக்கப்பட்டது.

காலையில் வாக்கிங் சென்ற மனோஜ் தாக்கரேவை மர்ம நபர்கள் சிலர் பின் தொடர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மனோஜ் தாக்கரே கொலையால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது


From around the web