போதையில் மணமகன்: திருமணத்தை நிறுத்திய மணமகள்!

பீகாரில் கடந்த சில வருடங்களாக மதுவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மதுவும் விற்பதும், குடிப்பதும் குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் சட்டத்தை காக்க வேண்டிய போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது திருமண நாளில் போதையுடன் இருந்ததால் அவரை திருமணம் செய்யவிருந்த் மணப்பெண் திடீரென திருமணத்தை நிறுத்தினார் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் கான்ஸ்டபிளாக இருக்கும் உதய் ராஜக் என்பவர் திருமணத்திற்கு முந்தைய நாள் ‘பேச்சுலர் பார்ட்டியில் நண்பர்களுடன் கலந்து கொண்டார். அளவுக்கு அதிகமாக அவர் குடித்ததால் மறுநாள் திருமண நேரத்தின்போதும்
 

போதையில் மணமகன்: திருமணத்தை நிறுத்திய மணமகள்!

பீகாரில் கடந்த சில வருடங்களாக மதுவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மதுவும் விற்பதும், குடிப்பதும் குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் சட்டத்தை காக்க வேண்டிய போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது திருமண நாளில் போதையுடன் இருந்ததால் அவரை திருமணம் செய்யவிருந்த் மணப்பெண் திடீரென திருமணத்தை நிறுத்தினார் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகாரில் கான்ஸ்டபிளாக இருக்கும் உதய் ராஜக் என்பவர் திருமணத்திற்கு முந்தைய நாள் ‘பேச்சுலர் பார்ட்டியில் நண்பர்களுடன் கலந்து கொண்டார். அளவுக்கு அதிகமாக அவர் குடித்ததால் மறுநாள் திருமண நேரத்தின்போதும் போதையுடன் இருந்தார்

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தியதோடு, காவல்துறையிலும் புகார் செய்தார். மணமகளின் தைரியமான முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

From around the web