அமித்ஷாவின் பாதுகாப்பிற்காக விண்ணில் பறந்த டிரோன்கள்

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உடல்நிலை தேறியதை அடுத்து இன்று மேற்குவங்கத்தின் மால்டா பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மேற்குவங்க பாஜக செய்துள்ளது. இந்த நிலையில் அமித்ஷாவின் பாதுகாப்பு குறித்து மேற்குவங்க மாநில அரசு கண்டு கொள்ளாத நிலையில் மத்திய அரசின் ஏற்பாட்டின்படி பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் டிரோன்கள் வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
அமித்ஷாவின் பாதுகாப்பிற்காக விண்ணில் பறந்த டிரோன்கள்


பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உடல்நிலை தேறியதை அடுத்து இன்று மேற்குவங்கத்தின் மால்டா பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மேற்குவங்க பாஜக செய்துள்ளது.

இந்த நிலையில் அமித்ஷாவின் பாதுகாப்பு குறித்து மேற்குவங்க மாநில அரசு கண்டு கொள்ளாத நிலையில் மத்திய அரசின் ஏற்பாட்டின்படி பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் டிரோன்கள் வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அமித்ஷாவின் பாதுகாப்பிற்காக விண்ணில் பறந்த டிரோன்கள்

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார ஆரம்பமாக கருதப்படும் இந்த ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.


From around the web