குஜராத் எம்.எல்.ஏ ஹர்த்திக் படேல் திருமணம்

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்காக கடந்த பல வருடங்களாக போராடிய ஹர்திக் பட்டேல் சமீபத்தில் நடந்த குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இந்த நிலையில் ஹர்த்திக் படேல் திருமணம் இன்று நடைபெற்றது. தனது சிறுவயது தோழியான கினிஜால் பாரிக் அவர்களை ஹர்த்திக் படேல் திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு குஜராத்தை சேர்ந்த ஏராளமான பட்டேல் இன மக்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கலாச்சார முறையில் நடைபெற்ற
 

குஜராத் எம்.எல்.ஏ ஹர்த்திக் படேல் திருமணம்

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்காக கடந்த பல வருடங்களாக போராடிய ஹர்திக் பட்டேல் சமீபத்தில் நடந்த குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

இந்த நிலையில் ஹர்த்திக் படேல் திருமணம் இன்று நடைபெற்றது. தனது சிறுவயது தோழியான கினிஜால் பாரிக் அவர்களை ஹர்த்திக் படேல் திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு குஜராத்தை சேர்ந்த ஏராளமான பட்டேல் இன மக்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கலாச்சார முறையில் நடைபெற்ற இந்தத் திருமணம் மூலம், தனது வாழ்வின் இரண்டாவது அத்தியாயம் தொடங்கிவிட்டதாக ஹர்த்திக் தெரிவித்தார்.

From around the web