ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் குறித்து நடிகை கஸ்தூரியின் டுவீட்

ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தம் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வந்த நிலையில் இன்று இந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்த வாபஸ் குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியதாவது: . மிரட்டலுக்கு பணியாத அரசு என்று ஈபிஎஸ் அரசுக்கு இன்று பெயர் கிடைத்ததற்கு காரணம், ஜாக்டோ ஜியோவின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு சிறிதும் இல்லை. இது மக்களின் வெற்றி. மாணவர்களுக்கு ஆறுதல். பாடமெடுப்பவர்களுக்கு பாடம் என்று கஸ்தூரி ஒரு டுவீட்டில்
 

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்  வாபஸ் குறித்து நடிகை கஸ்தூரியின் டுவீட்

ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தம் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வந்த நிலையில் இன்று இந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்த வாபஸ் குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியதாவது:
.
மிரட்டலுக்கு பணியாத அரசு என்று ஈபிஎஸ் அரசுக்கு இன்று பெயர் கிடைத்ததற்கு காரணம், ஜாக்டோ ஜியோவின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு சிறிதும் இல்லை. இது மக்களின் வெற்றி. மாணவர்களுக்கு ஆறுதல். பாடமெடுப்பவர்களுக்கு பாடம் என்று கஸ்தூரி ஒரு டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘அது என்ன தற்காலிக வாபஸ்? “சம்பளம் கட் ஆவுது, வேலையும் போயிடும் போல இருக்கு… இப்போ வேணாம். விடுமுறை நாட்களிலே தேர்தல் வரும், அப்போ தேர்தல் பணிக்கு கூப்பிடும்போது நம்ம யாருன்னு காட்டுவோம் பாரு” என்று கறுவினார் நண்பர் என்று இன்னொரு டுவீட்டில் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு டுவீட்டுக்களும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web