அரசியல் காலண்டரில் கடைசி பக்கம் என்பதே இல்லை: மு.க.அழகிரிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முக அழகிரியின் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் அழகிரியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரஜினிகாந்த் இன்று அவருக்கு கூறிய பிறந்த நாள் வாழ்த்தில் அரசியல் காலண்டரில் கடைசி பக்கம் என்பது யாருக்கும் இல்லை என்று கூறியுள்ளார். அரசியல் காலண்டரில் கடைசி பக்கம் என்பது யாருக்கும் இல்லை என்றும், உங்களுக்கும் ஒரு காலம் வரும் என்றும், எதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள் என்றும் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து
 

அரசியல் காலண்டரில் கடைசி பக்கம் என்பதே இல்லை: மு.க.அழகிரிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முக அழகிரியின் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் அழகிரியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரஜினிகாந்த் இன்று அவருக்கு கூறிய பிறந்த நாள் வாழ்த்தில் அரசியல் காலண்டரில் கடைசி பக்கம் என்பது யாருக்கும் இல்லை என்று கூறியுள்ளார்.

அரசியல் காலண்டரில் கடைசி பக்கம் என்பது யாருக்கும் இல்லை என்றும், உங்களுக்கும் ஒரு காலம் வரும் என்றும், எதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள் என்றும் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இந்த கருத்து நிச்சயம் திமுகவினர்களை அதிருப்தி அடையா செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதில் மு.க.அழகிரி இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

From around the web