தேர்தல்: லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நாங்கதான் -ஜெயக்குமார்

விரைவில் மக்களவை தேர்தல் வர உள்ளது. தேர்தல் ஜுரத்திலும் பரபரப்பிலும் அனைவரும் இருந்து வருகின்றனர். மோடியின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் ஸ்டாலின், மம்தா, அகிலேஷ்யாதவ், காங்கிரஸ், என பலரும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரதான கட்சியும் தமிழகத்தை ஆளும் கட்சியுமான அதிமுக யாருடன் கூட்டணி என்பது குறித்து வாய் திறக்கவில்லை. இது குறித்து பேட்டியளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் பணிகளை பொறுத்தவரை லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக இருக்கும் கட்சி அதிமுக தான் என்று
 

விரைவில் மக்களவை தேர்தல் வர உள்ளது. தேர்தல் ஜுரத்திலும் பரபரப்பிலும் அனைவரும் இருந்து வருகின்றனர். மோடியின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் ஸ்டாலின், மம்தா, அகிலேஷ்யாதவ், காங்கிரஸ், என பலரும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

தேர்தல்: லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நாங்கதான் -ஜெயக்குமார்

இந்நிலையில் பிரதான கட்சியும் தமிழகத்தை ஆளும் கட்சியுமான அதிமுக யாருடன் கூட்டணி என்பது குறித்து வாய் திறக்கவில்லை. இது குறித்து பேட்டியளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார்,

தேர்தல் பணிகளை பொறுத்தவரை லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக இருக்கும் கட்சி அதிமுக தான் என்று தெரிவித்தார். மு.க.ஸ்டாலினையும், டிடிவி தினகரனையும் சின்னத்தம்பி யானையுடன் அவர் ஒப்பிட்டுப் பேசினார்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் பார்த்தார்களாம்,, எடுப்பது பிச்சை ஏற நினைப்பது பல்லக்கு உள்ளிட்ட பழமொழிகளையும் கூறி ஜெயக்குமார் விமர்சித்தார்.

From around the web