திருநள்ளாறு கோவிலில் இன்று கும்பாபிசேக விழா

பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ளது தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம். இது புகழ்பெற்ற சிவன் கோவில் இங்குள்ள சனீஸ்வர பகவான் மிகவும் பிரசித்தி பெற்றவர். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் சனிப்பெயர்ச்சி காலங்களிலும் சாதாரண சனிக்கிழமைகளிலும் கூட்டம் கூட்டமாக இக்கோவிலுக்கு வருகின்றனர். இங்குள்ள நளன் தீர்த்த குளத்தில் நீராடி சனி ப்ரீதி செய்து கொள்கின்றனர். சனிப்பெயர்ச்சி காலங்களில் அதிக அளவு கூட்டம் இங்கு வருகிறது. நள மகாராஜா இந்த குளத்தில் நீராடி சனி ரீதியான தோஷங்கள் நீங்க பெற்றார். திருநள்ளாறு
 

பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ளது தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம். இது புகழ்பெற்ற சிவன் கோவில் இங்குள்ள சனீஸ்வர பகவான் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

திருநள்ளாறு கோவிலில் இன்று கும்பாபிசேக விழா

உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் சனிப்பெயர்ச்சி காலங்களிலும் சாதாரண சனிக்கிழமைகளிலும் கூட்டம் கூட்டமாக இக்கோவிலுக்கு வருகின்றனர்.

இங்குள்ள நளன் தீர்த்த குளத்தில் நீராடி சனி ப்ரீதி செய்து கொள்கின்றனர்.

சனிப்பெயர்ச்சி காலங்களில் அதிக அளவு கூட்டம் இங்கு வருகிறது.

நள மகாராஜா இந்த குளத்தில் நீராடி சனி ரீதியான தோஷங்கள் நீங்க பெற்றார்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது. இதனால் திருநள்ளாறில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

From around the web