உலகமெங்கும் காதலர் தினம் இன்று கொண்டாட்டம்

உலகமெங்கும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காதலுக்கு இலக்கணமாக லைலா, மஜ்னு, அம்பிகாவதி, அமராவதி, ரோமியோ ஜூலியட், அனார்கலி, சலீம் என சொல்லப்படுகிறது. இதில் அம்பிகாவதி, அமராவதி, அனார்கலி, சலீம் போன்றவர்களின் காதல் எல்லாம் காவியமாகவும் தமிழில் திரைப்படமாகவும் வந்து விட்டன. காதலை போற்றுவித்த வெள்ளைக்கார சாமியார் வேலண்டைன் நினைவாக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. நீண்ட வருடங்களாக இந்தியாவிலும் இந்த நிகழ்வு நடந்து வருகிறது. இளமையானவர்கள் என்றில்லை வயதானவர்களும் தங்கள் அன்பை இந்த காதலர் தினத்தன்று பரிமாறி
 

உலகமெங்கும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காதலுக்கு இலக்கணமாக லைலா, மஜ்னு, அம்பிகாவதி, அமராவதி, ரோமியோ ஜூலியட், அனார்கலி, சலீம் என சொல்லப்படுகிறது.

உலகமெங்கும் காதலர் தினம் இன்று கொண்டாட்டம்

இதில் அம்பிகாவதி, அமராவதி, அனார்கலி, சலீம் போன்றவர்களின் காதல் எல்லாம் காவியமாகவும் தமிழில் திரைப்படமாகவும் வந்து விட்டன.

காதலை போற்றுவித்த வெள்ளைக்கார சாமியார் வேலண்டைன் நினைவாக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

நீண்ட வருடங்களாக இந்தியாவிலும் இந்த நிகழ்வு நடந்து வருகிறது. இளமையானவர்கள் என்றில்லை வயதானவர்களும் தங்கள் அன்பை இந்த காதலர் தினத்தன்று பரிமாறி கொள்கின்றனர்.

மொத்தத்தில் அன்பை விதைக்கும் நாளாகவும் யாரிடமும் அன்பு செலுத்தும் நாளாகவும் இந்த காதலர் தினம் விளங்குகிறது.

From around the web