தேமுதிக தலைவருடன் ரஜினிகாந்த் மற்றும் ஸ்டாலின் சந்திப்பு

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவசிகிச்சை எடுத்துக்கொண்டு திரும்பிய விஜயகாந்த்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இப்போது தேர்தல் நேரமாக இருப்பதாலும் பல்வேறு தலைவர்கள் வந்து சந்தித்து செல்வதில் பார்ப்பவர்களுக்கு குழப்பம் நிலவுகிறது. விஜயகாந்த் எந்த பக்கம் கூட்டணி சேர்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இன்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். தான் சிகிச்சை பெற்றபோது முதல் ஆளாக விஜயகாந்த் தான் வந்து நலம் விசாரித்தார் என ரஜினி சொல்லி இருக்கிறார்.
 
தேமுதிக தலைவருடன் ரஜினிகாந்த் மற்றும் ஸ்டாலின் சந்திப்பு

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவசிகிச்சை எடுத்துக்கொண்டு திரும்பிய விஜயகாந்த்தை பல்வேறு தலைவர்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இப்போது தேர்தல் நேரமாக இருப்பதாலும் பல்வேறு தலைவர்கள் வந்து சந்தித்து செல்வதில் பார்ப்பவர்களுக்கு குழப்பம் நிலவுகிறது. விஜயகாந்த் எந்த பக்கம் கூட்டணி சேர்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இன்று நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். தான் சிகிச்சை பெற்றபோது முதல் ஆளாக விஜயகாந்த் தான் வந்து நலம் விசாரித்தார் என ரஜினி சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியா, திமுக கூட்டணியா என தேமுதிக எதில் சேரும் என எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த சந்திப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் எந்த பக்கம் சாய்வார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web