தீவிரமாகும் பொள்ளாச்சி பாலியல் விவகாரம்

பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் மற்றும் நேரடியாகவும் பழகி அநியாயமாக பெண்களை பாலியல் ரீதியான வீடியோக்களை எடுத்து மிரட்டிய வாலிபர்கள் பணக்கார தோரணையிலும் அதிகார தோரணையிலும் ஆணவத்திலும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளனர். இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று பொள்ளாச்சி பிரச்சினை குறித்து சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள் எழுந்து வருகிறது. அரபு நாடுகள் போல கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வேண்டும், அந்தக்காலம் போல கழுமரத்தில் ஏற்ற வேண்டும் என்று
 

பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் மற்றும் நேரடியாகவும் பழகி அநியாயமாக பெண்களை பாலியல் ரீதியான வீடியோக்களை எடுத்து மிரட்டிய வாலிபர்கள் பணக்கார தோரணையிலும் அதிகார தோரணையிலும் ஆணவத்திலும் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளனர்.

தீவிரமாகும் பொள்ளாச்சி பாலியல் விவகாரம்

இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று பொள்ளாச்சி பிரச்சினை குறித்து சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள் எழுந்து வருகிறது.

அரபு நாடுகள் போல கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வேண்டும், அந்தக்காலம் போல கழுமரத்தில் ஏற்ற வேண்டும் என்று மக்கள் கோபம் கொப்பளிக்க பொதுமக்களின் கருத்துக்களை அறிய முடிகிறது.

அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் முழு திருப்தி இல்லை என சமூக வலைதளங்களில் கருத்துக்களை அறிய முடிகிறது.

குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

இருந்தாலும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் மக்களின் சத்தம் அதிகமாகவே உள்ளது.

From around the web