விஜயபாஸ்கரை போல நானும் ஏமாளி- தேமுதிக வேட்பாளர்

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அருகில் உள்ள மாவட்டங்களின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் சிவகங்கையின் ஹெச்.ராஜா, அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி தேமுதிக வேட்பாளர் ஆகியோர் இளங்கோவன் கலந்து கொண்டனர். தேமுதிக வேட்பாளர் ஆர்.இளங்கோவன் பேசியபோது, “சேவை மனப்பான்மையுடன் குறைந்த கட்டணத்தில் மருத்துவ தொழில் செய்து வருகிறேன். அதிலும் பல பேர் காசு கொடுக்காமலேயே சென்றுவிடுவதும் உண்டு. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவுள்ள டாக்டர் சி.விஜயபாஸ்கரைப் போல நானும் ஒரு ஏமாளி
 

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அருகில் உள்ள மாவட்டங்களின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் சிவகங்கையின் ஹெச்.ராஜா, அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி தேமுதிக வேட்பாளர் ஆகியோர் இளங்கோவன் கலந்து கொண்டனர்.

விஜயபாஸ்கரை போல நானும் ஏமாளி- தேமுதிக வேட்பாளர்

தேமுதிக வேட்பாளர் ஆர்.இளங்கோவன் பேசியபோது, “சேவை மனப்பான்மையுடன் குறைந்த கட்டணத்தில் மருத்துவ தொழில் செய்து வருகிறேன். அதிலும் பல பேர் காசு கொடுக்காமலேயே சென்றுவிடுவதும் உண்டு. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவுள்ள டாக்டர் சி.விஜயபாஸ்கரைப் போல நானும் ஒரு ஏமாளி டாக்டர்” என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டன

From around the web