ஸ்டாலினின் லேட்டஸ்ட் உளறல் பேச்சு

திமுக தலைவர் ஸ்டாலின் துண்டு சீட்டில் எழுதி படிக்கிறார். தவறுதலாக குறிப்பிடுகிறார் என்று சமூக வலைதளங்களில் அவரை கேலி கிண்டல் செய்வோர் அதிகம். அவரும் அதற்கு தகுந்தாற்போல் ஒரு மேடையல்ல செல்லும் இடமெங்கும் தவறுதலாகவே பேசி வருகிறார். அவர் தவறுதலாக பேசுவதால் அவர் சொல்ல வந்த கருத்தே மாறுபடுகிறது. சுதந்திர தினம், யானை வரும் முன்னே, சோனியா காந்தி பிரதமாராக இருந்த போது, ஜப்பான் நாட்டின் துணை பிரதமராக இருந்தபோது என அவரது உளறல் பேச்சுக்கள் சமூக
 

திமுக தலைவர் ஸ்டாலின் துண்டு சீட்டில் எழுதி படிக்கிறார். தவறுதலாக குறிப்பிடுகிறார் என்று சமூக வலைதளங்களில் அவரை கேலி கிண்டல் செய்வோர் அதிகம்.

ஸ்டாலினின் லேட்டஸ்ட் உளறல் பேச்சு

அவரும் அதற்கு தகுந்தாற்போல் ஒரு மேடையல்ல செல்லும் இடமெங்கும் தவறுதலாகவே பேசி வருகிறார்.

அவர் தவறுதலாக பேசுவதால் அவர் சொல்ல வந்த கருத்தே மாறுபடுகிறது. சுதந்திர தினம், யானை வரும் முன்னே, சோனியா காந்தி பிரதமாராக இருந்த போது, ஜப்பான் நாட்டின் துணை பிரதமராக இருந்தபோது என அவரது உளறல் பேச்சுக்கள் சமூக வலைதளமெங்கும் வட்டமடிக்கின்றன. மீம்ஸ்கள் இவரை வைத்து கொடிகட்டி பறக்கின்றன.

இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள ஸ்டாலின் பழனிச்சாமி பதவி வகிக்க எடப்பாடிதான் காரணம் என கூறியுள்ளார்.

இது மிகப்பெரும் சிரிப்பலைகளை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.

From around the web