காது ஜவ்வு கிழிந்து விடும்- முதல்வர் எடப்பாடியின் அதிரடி பேச்சு

மேடைகளில் ஸ்டாலின் எதிர்க்கட்சியினர் பற்றி குறிப்பிடும்போது குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் குறித்தும் தொடர் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றார். அப்படி அவர் கூறி வரும்போது சம்பந்தமில்லாமல் முதல்வர் எடப்பாடி, பன்னீர்செல்வம் போன்றவர்களை தரம் தாழ்த்தி பேசுவதாக குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்து எடப்பாடி இன்று பேசியதாவது. மரியாதையாக பேசினால் நன்றாக இருக்கும் மிக தரம் தாழ்த்தி பேசினால் காது ஜவ்வு கிழிந்து விடும் என ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்
 

மேடைகளில் ஸ்டாலின் எதிர்க்கட்சியினர் பற்றி குறிப்பிடும்போது குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் குறித்தும் தொடர் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றார். அப்படி அவர் கூறி வரும்போது சம்பந்தமில்லாமல் முதல்வர் எடப்பாடி, பன்னீர்செல்வம் போன்றவர்களை தரம் தாழ்த்தி பேசுவதாக குறிப்பிடப்படுகிறது.

காது ஜவ்வு கிழிந்து விடும்- முதல்வர் எடப்பாடியின் அதிரடி பேச்சு

இந்நிலையில் இந்த விஷயம் குறித்து எடப்பாடி இன்று பேசியதாவது.

மரியாதையாக பேசினால் நன்றாக இருக்கும் மிக தரம் தாழ்த்தி பேசினால் காது ஜவ்வு கிழிந்து விடும் என ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web