ஓட்டுக்காக கூகுள் செய்த புதிய ஏற்பாடு

உலக அளவில் அனைத்து தேடுதல் விசயங்களுக்கும் கூகுள் தேடு பொறி மிகச்சிறந்த ஒரு தளமாக உள்ளது. இதில் கிடைக்காத விசயங்களே இல்லை எனலாம். எதை தேடினாலும் கிடைக்கும் என்ற நிலையில் உள்ளது. வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும்,வாக்களிப்பது எப்படி என்னென்ன செய்ய வேண்டும் என விரிவாக விளக்கியுள்ளது. how to vote #India என்ற ஹேஷ் டேக்கையும் அது ப்ரமோட் செய்துள்ளது. கூகுள் அதன்
 

உலக அளவில் அனைத்து தேடுதல் விசயங்களுக்கும் கூகுள் தேடு பொறி மிகச்சிறந்த ஒரு தளமாக உள்ளது. இதில் கிடைக்காத விசயங்களே இல்லை எனலாம். எதை தேடினாலும் கிடைக்கும் என்ற நிலையில் உள்ளது.

ஓட்டுக்காக கூகுள் செய்த புதிய ஏற்பாடு

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும்,வாக்களிப்பது எப்படி என்னென்ன செய்ய வேண்டும் என விரிவாக விளக்கியுள்ளது.

how to vote #India என்ற ஹேஷ் டேக்கையும் அது ப்ரமோட் செய்துள்ளது.

கூகுள் அதன் முகப்பு பக்கத்தின் இமேஜை கிளிக் செய்தாலே ஓட்டளிப்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

வரும் ஏப்ரல் 18ல் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இது உண்மையில் பயனுள்ளதும் பாராட்டதக்கதாகும்.

From around the web