வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

நாளை மக்களவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. பலரும் தன் ஜனநாயக கடமையை ஆற்ற தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்புகளை அறிவித்துள்ளது. 1950 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக் கொண்டால், முதியவர்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவமும் உள்ளூர் காவல் துறையினரும் கடும் காவல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக ஓட்டளிக்கும் இளைஞர்கள், இளைஞிகள் ஓட்டுப்பதிவை முதன் முதலாக
 

நாளை மக்களவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. பலரும் தன் ஜனநாயக கடமையை ஆற்ற தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்புகளை அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

1950 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக் கொண்டால், முதியவர்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளது.

வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துணை ராணுவமும் உள்ளூர் காவல் துறையினரும் கடும் காவல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிதாக ஓட்டளிக்கும் இளைஞர்கள், இளைஞிகள் ஓட்டுப்பதிவை முதன் முதலாக அளிக்க ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

From around the web