சுந்தர் பிச்சை வாக்கு செலுத்த வந்ததாக வந்த தவறான தகவல்

பிரபல தேடுதள நிறுவனமாக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை. இவரைப்போலவே விஜய் நடித்து வெளியான சர்க்கார் படத்தில் விஜய் சி.இ.ஓ வாக நடித்திருந்தார். அவர் ஓட்டை அவர் போட வரும்போது வேறு ஒருவர் அவர் வாக்கை செலுத்தி விட்டு சென்று விடுவார். அதற்காக விஜய் எடுக்கும் அதிரடி முடிவுகள் கதையாக வந்திருந்தது. இந்த படத்தை போலவே யாரோ சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு ஓட்டு போட வந்ததாக தகவல் பரவியது. அவர் இந்தியாவுக்கு வந்து இரண்டு வருடங்களாகி
 

பிரபல தேடுதள நிறுவனமாக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை. இவரைப்போலவே விஜய் நடித்து வெளியான சர்க்கார் படத்தில் விஜய் சி.இ.ஓ வாக நடித்திருந்தார்.

சுந்தர் பிச்சை வாக்கு செலுத்த வந்ததாக வந்த தவறான தகவல்

அவர் ஓட்டை அவர் போட வரும்போது வேறு ஒருவர் அவர் வாக்கை செலுத்தி விட்டு சென்று விடுவார். அதற்காக விஜய் எடுக்கும் அதிரடி முடிவுகள் கதையாக வந்திருந்தது.

இந்த படத்தை போலவே யாரோ சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு ஓட்டு போட வந்ததாக தகவல் பரவியது.

அவர் இந்தியாவுக்கு வந்து இரண்டு வருடங்களாகி விட்டது. அவருக்கு வாக்கு இங்கு இல்லை. அவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் அமெரிக்க குடியுரிமை பெற்று விட்டவர் ஆவார். அவருக்கு இங்கு வாக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாரோ ஒருவர் அவர் இங்கு வந்து வாக்களித்ததாக இணையத்தில் கிளப்பி விட்டு சென்றுள்ளனர்.

ஆனால் சுந்தர் பிச்சை இங்கு வந்து வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web