ஹர்திக் பட்டேலை கன்னத்தில் அறைந்த நபர்

குஜராத்தில் பட்டேல் இனத்தை சார்ந்த ஹர்திக் பட்டேல் சில வருடங்கள் முன்பு மோடிக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினார். இட ஒதுக்கீடு உள்ளிட்ட விசயங்களில் இவர் நடத்திய போராட்டம் மிகப்பெரும் கலவரமாக மாறியது. தொடர்ந்து ஒரு தலைவராக உருவெடுத்த ஹர்திக் பட்டேல் காங்கிரஸில் இணைந்து தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். இன்று குஜராத்தின் சுரேந்திரா நகரில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென பாய்ந்த ஒரு நபர் ஹர்திக் பட்டேலை பட்டென அறைந்தார். இது பயங்கர
 

குஜராத்தில் பட்டேல் இனத்தை சார்ந்த ஹர்திக் பட்டேல் சில வருடங்கள் முன்பு மோடிக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினார். இட ஒதுக்கீடு உள்ளிட்ட விசயங்களில் இவர் நடத்திய போராட்டம் மிகப்பெரும் கலவரமாக மாறியது.

ஹர்திக் பட்டேலை கன்னத்தில் அறைந்த நபர்

தொடர்ந்து ஒரு தலைவராக உருவெடுத்த ஹர்திக் பட்டேல் காங்கிரஸில் இணைந்து தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக பேசி வருகிறார்.

இன்று குஜராத்தின் சுரேந்திரா நகரில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென பாய்ந்த ஒரு நபர் ஹர்திக் பட்டேலை பட்டென அறைந்தார்.

இது பயங்கர வைரலாக இந்த வீடியோ பரவி வருகிறது.

From around the web