ஸ்டாலின் தான் ஜனாதிபதி- துரைமுருகன்

திமுக பொருளாளராக இருப்பவர் துரைமுருகன் இவர் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். நீண்ட நாட்களாக கட்சியின் முன்னணி தலைவராக இருக்கும் இவர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவரான ஸ்டாலினுடன் நெருக்கமாக உள்ளார். அடிக்கடி ஸ்டாலினை பல வகைகளில் புகழ்ந்து பேசி வருவதன் மூலம் சமூக வலைதளங்களில் அதிகம் அடிபடும் திமுக தலைவராகவும் உள்ளார். சமீபத்தில் அவர் ஸ்டாலினை வாழ்த்தி பேசுகிறேன் என்று ஸ்டாலின் தான் இன்னும் 25 ஆண்டுகளில் ஜனாதிபதி என்று
 

திமுக பொருளாளராக இருப்பவர் துரைமுருகன் இவர் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். நீண்ட நாட்களாக கட்சியின் முன்னணி தலைவராக இருக்கும் இவர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவரான ஸ்டாலினுடன் நெருக்கமாக உள்ளார்.

ஸ்டாலின் தான் ஜனாதிபதி- துரைமுருகன்

அடிக்கடி ஸ்டாலினை பல வகைகளில் புகழ்ந்து பேசி வருவதன் மூலம் சமூக வலைதளங்களில் அதிகம் அடிபடும் திமுக தலைவராகவும் உள்ளார். சமீபத்தில் அவர் ஸ்டாலினை வாழ்த்தி பேசுகிறேன் என்று ஸ்டாலின் தான் இன்னும் 25 ஆண்டுகளில் ஜனாதிபதி என்று பேசியுள்ளார்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாகக் கூட வரும் தகுதியும் வாய்ப்பும் உள்ளவர் என துரைமுருகன் கூறினார்.

தூத்துக்குடி ஸ்பிக் நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை என புகழாரம் சூட்டினார். 

From around the web