குருவாயூரில் பிரதமர் மோடி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது பிஜேபி. இதில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மோடி வெற்றி பெற்ற பிறகு கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கோவிலுக்கு விஜயம் செய்தார். இன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை கோவில் தந்திரிகள் வரவேற்று வரவேற்பளித்தனர். பிரதமர் மோடியும் கோவிலுக்கு சென்று சிறப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்தார்.
 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது பிஜேபி. இதில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

குருவாயூரில் பிரதமர் மோடி

மோடி வெற்றி பெற்ற பிறகு கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கோவிலுக்கு விஜயம் செய்தார். இன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை கோவில் தந்திரிகள் வரவேற்று வரவேற்பளித்தனர்.

பிரதமர் மோடியும் கோவிலுக்கு சென்று சிறப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்தார்.

From around the web