விக்ரம் லேண்டரை மீட்காவிட்டால்…. ரஜினி எச்சரிக்கையால் பரபரப்பு

விக்ரம் லேண்டரை மீட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என உத்தரபிரதேச மாநிலத்தில் ரஜினி என்பவர் கையில் தேசிய கொடியை வைத்து கொண்டு மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரின் நிலை இன்னும் என்னவானது என்று தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களுக்குள் விக்ரம் லேண்டரை மீட்க வேண்டிய நிலையில் கட்டாயத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளனர். இந்த நிலையில் உபி மாநிலத்தை சேர்ந்த பிரக்ராஜ் என்ற பகுதியில் உள்ள ஆறு ஒன்றின்
 
விக்ரம் லேண்டரை மீட்காவிட்டால்…. ரஜினி எச்சரிக்கையால் பரபரப்பு

விக்ரம் லேண்டரை மீட்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என உத்தரபிரதேச மாநிலத்தில் ரஜினி என்பவர் கையில் தேசிய கொடியை வைத்து கொண்டு மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரின் நிலை இன்னும் என்னவானது என்று தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களுக்குள் விக்ரம் லேண்டரை மீட்க வேண்டிய நிலையில் கட்டாயத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளனர்.

இந்த நிலையில் உபி மாநிலத்தை சேர்ந்த பிரக்ராஜ் என்ற பகுதியில் உள்ள ஆறு ஒன்றின் பாலத்தின் மீது ஏறிக்கொண்ட அந்த பகுதியை சேர்ந்த ரஜினி என்பவர், இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை மீட்காவிட்டால் எனது உயிரை மாய்த்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்த வீடியோ டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னர் அந்த பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரஜினியை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்

From around the web