நீங்கள் ஆரம்பிக்கும் கம்பெனிக்கு லோகோ செய்ய வேண்டுமா? இதோ ஒரு இலவச வழி!

நீங்கள் புதிதாக கம்பெனி, அல்லது யூடியூப் சேனல் அல்லது இணையதளம் தொடங்கினா. அதற்கென ஒரு லோகோ செய்ய வேண்டும். உங்களுடைய கம்பெனியின் பெயர் மக்கள் மனதில் பதிய மற்றும் வளர்ச்சி அடைய கண்டிப்பாக ஒரு லோகோ தேவைப்படும். அந்த லோகோவை ஒரு டிசைனரிடம் கொடுத்து செய்ய சொன்னால் அதற்கென நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஆன்லைனில் வெகு எளிதாக இலவசமாக நீங்கள் மனதில் நினைக்கும் லோகோ டிசைனை நீங்களே உருவாக்கலாம். இலவசமாக
 

நீங்கள் ஆரம்பிக்கும் கம்பெனிக்கு லோகோ செய்ய வேண்டுமா? இதோ ஒரு இலவச வழி!

நீங்கள் புதிதாக கம்பெனி, அல்லது யூடியூப் சேனல் அல்லது இணையதளம் தொடங்கினா. அதற்கென ஒரு லோகோ செய்ய வேண்டும். உங்களுடைய கம்பெனியின் பெயர் மக்கள் மனதில் பதிய மற்றும் வளர்ச்சி அடைய கண்டிப்பாக ஒரு லோகோ தேவைப்படும். அந்த லோகோவை ஒரு டிசைனரிடம் கொடுத்து செய்ய சொன்னால் அதற்கென நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஆன்லைனில் வெகு எளிதாக இலவசமாக நீங்கள் மனதில் நினைக்கும் லோகோ டிசைனை நீங்களே உருவாக்கலாம்.

இலவசமாக லோகோ உருவாக்குவதற்கு https://www.brandcrowd.com/maker என்ற லிங்க்கை முதலில் கிளிக் செய்யுங்கள். தற்போது ஒரு இணையதளம் ஓப்பன் ஆகும். அந்த இணையதளத்தில் உங்களுடைய கம்பெனியின் பெயரை டைப் செய்துவிட்டு ’கிரியேட் லோகோ’ என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.

தற்போது உங்கள் கம்பெனியின் பெயருக்கு ஏற்றவாறு நூற்றுக்கணக்கான லோகோக்கள் கீழே வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்ததை நீங்கள் தேர்ந்தெடுத்து கொண்டு உங்கள் நிறுவனத்தின் லோகோவாக பயன்படுத்தி கொள்ளலாம்,

From around the web