அண்ணா பல்கலையில் பகவத் கீதை படிப்பு: எதிர்ப்பு கிளம்புமா?

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பும், பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பும், பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்படுவதாகவும், பொறியியல் மாணவர்களின் 3வது செமஸ்டரில் தத்துவவியல் படிக்க வேண்டியிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பொறியியல் படிக்கும் இஞ்சினியரிங் மாணவர்களுக்கு தத்துவ படிப்பு எதற்கு என்றும், அதிலும் பகவத் கீதை படிப்பு தேவையா? என்றும் இன்னும்
 

அண்ணா பல்கலையில் பகவத் கீதை படிப்பு: எதிர்ப்பு கிளம்புமா?

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் படிப்பும், பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் தத்துவவியல் படிப்பும், பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்படுவதாகவும், பொறியியல் மாணவர்களின் 3வது செமஸ்டரில் தத்துவவியல் படிக்க வேண்டியிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பொறியியல் படிக்கும் இஞ்சினியரிங் மாணவர்களுக்கு தத்துவ படிப்பு எதற்கு என்றும், அதிலும் பகவத் கீதை படிப்பு தேவையா? என்றும் இன்னும் சில நிமிடங்களில் போராட்டம் செய்யவே தொடங்கியுள்ள அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web