யூடியூப் வீடியோவை ஒரே நிமிடத்தில் எளிமையாக டவுன்லோட் செய்வது எப்படி?

இண்டர்நெட் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் யூடியூப் வீடியோ என்பது இன்றியமையாத ஒன்று என்பது அறிந்ததே. யூடியூபில் இல்லாத விஷயங்களே இல்லை என்று கூறலாம். இனிவரும் காலங்களில் ஆசிரியர் துணையின்றி யூடியூப் மூலமே அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இந்த தலைமுறையினர்களுக்கு கிடைத்துள்ளது இந்த நிலையில் நமக்கு தேவையான சில முக்கிய வீடியோக்களை டவுன்லோடு செய்து வைத்து கொள்வது வழக்கம். அவ்வாறு யூடியூப் வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு நிறைய வழிகள் மற்றும் சாப்டுவேர்கள் இருந்தாலும் தற்போது நாம் பார்க்கப்போகும்
 

யூடியூப் வீடியோவை ஒரே நிமிடத்தில் எளிமையாக டவுன்லோட் செய்வது எப்படி?

இண்டர்நெட் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் யூடியூப் வீடியோ என்பது இன்றியமையாத ஒன்று என்பது அறிந்ததே. யூடியூபில் இல்லாத விஷயங்களே இல்லை என்று கூறலாம். இனிவரும் காலங்களில் ஆசிரியர் துணையின்றி யூடியூப் மூலமே அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இந்த தலைமுறையினர்களுக்கு கிடைத்துள்ளது

இந்த நிலையில் நமக்கு தேவையான சில முக்கிய வீடியோக்களை டவுன்லோடு செய்து வைத்து கொள்வது வழக்கம். அவ்வாறு யூடியூப் வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு நிறைய வழிகள் மற்றும் சாப்டுவேர்கள் இருந்தாலும் தற்போது நாம் பார்க்கப்போகும் வழி மிகவும் எளிமையானது.

முதலில் கூகிள் க்ரோம் பிரெளசரை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். பின்பு youtube.com என்று டைப் செய்து உங்களுக்கு பிடித்த வீடியோவை தேர்ந்துடுங்கள். தற்போது URL ஐ ஒருமுறை கிளிக் செய்யுங்கள் அதில் www.விற்கு பிறகு ss என்று டைப் செய்துவிட்டு என்டர் செய்யுங்கள். அதாவது www.youtube.com என்று யூ.ஆர்.எல் இருந்தால் www.ssyoutube.com என மாற்றி எண்டர் பட்டனை தட்டினால் போதும். உடனே ஒரு இணையதளம் ஓப்பன் ஆகி அதில் டவுன்லோடு என்ற ஆப்சன் காண்பிக்கும். அந்த டவுன்லோடை க்ளிக் செதால் உடனே அந்த வீடியோ உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிடும். ஆனால் இது கூகுள் க்ரோம் பிரெளசரில் மட்டுமே வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web