பாரத ரத்னா விருதுக்கு இணையான மற்றொரு விருது அறிவிப்பு!

இதுவரை நாட்டின் உயரிய விருதாக கருதப்பட்டு வந்த பாரத ரத்னா விருதுக்கு இணையானதாக கருதப்படும் விருது ஒன்றை மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது” என்ற புதிய விருது வாழ்நாள் சாதனை செய்பவர்களுக்கு வழங்கபடும் என தெரிகிறது. இந்த விருதினை முதலில் பெறுபவர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என கருதப்படுகிறது. பாரத
 

பாரத ரத்னா விருதுக்கு இணையான மற்றொரு விருது அறிவிப்பு!

இதுவரை நாட்டின் உயரிய விருதாக கருதப்பட்டு வந்த பாரத ரத்னா விருதுக்கு இணையானதாக கருதப்படும் விருது ஒன்றை மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது

சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது” என்ற புதிய விருது வாழ்நாள் சாதனை செய்பவர்களுக்கு வழங்கபடும் என தெரிகிறது. இந்த விருதினை முதலில் பெறுபவர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என கருதப்படுகிறது.

பாரத ரத்னா விருதுக்கு இணையான மற்றொரு விருது குறித்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து கண்டனங்கள் எழும் என கருதப்படுகிறது

From around the web