ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு: வெள்ளத்தின் நடுவில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய கல்லூரி மாணவி

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமலும், சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லாமலும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநிலமே வெள்ளத்தில் தவித்து வரும் நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் வெள்ளத்தின் நடுவே விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படித்து வரும்அதிதி சிங் என்கிற
 

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு: வெள்ளத்தின் நடுவில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய கல்லூரி மாணவி

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமலும், சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லாமலும் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாநிலமே வெள்ளத்தில் தவித்து வரும் நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் வெள்ளத்தின் நடுவே விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு: வெள்ளத்தின் நடுவில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய கல்லூரி மாணவி

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படித்து வரும்அதிதி சிங் என்கிற கல்லூரி மாணவிதான் வெள்ளத்தின் நடுவே போட்டோஷூட் எடுத்தவர். இவர் டுவிட்டர் பக்கத்தில் தான் எடுத்த கவர்ச்சியான போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

From around the web