பெற்ற மகளை விற்று கார் வாங்கிய கொடூர தாய்!

அமெரிக்காவில், ஜோர்ஜியா என்ற நகரில், 47 வயதுடைய அலிஸ் லீன் என்பவர் தனது இரண்டு வயது பெண் குழந்தையை விற்று அதில் கிடைத்த பணத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அலிஸ் லீன் மகள் கடந்த சில ஆண்டுகளாக நோயில் விழுந்து குணமாக முடியாமல் இருந்துள்ளார். இதனால் வைத்தியம் பார்க்க முடியாத அவர் தனது குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அலிஸ் லீன்,
 

பெற்ற மகளை விற்று கார் வாங்கிய கொடூர தாய்!

அமெரிக்காவில், ஜோர்ஜியா என்ற நகரில், 47 வயதுடைய அலிஸ் லீன் என்பவர் தனது இரண்டு வயது பெண் குழந்தையை விற்று அதில் கிடைத்த பணத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அலிஸ் லீன் மகள் கடந்த சில ஆண்டுகளாக நோயில் விழுந்து குணமாக முடியாமல் இருந்துள்ளார். இதனால் வைத்தியம் பார்க்க முடியாத அவர் தனது குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அலிஸ் லீன், அந்த பெண் குழந்தையின் உண்மையான தாய் இல்லை என்றும் வளர்ப்புத்தாய் என்றும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

From around the web