மகாராஷ்டிரா தேர்தலில் எதிரொலிக்குமா ஆரே மரங்கள் பிரச்சனை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வடக்கு மும்பையின் ஆரே பகுதியில் மெட்ரோ ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக சுமார் 27000 மரங்கள் வெட்டப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அரசின் இந்த செயலுக்கு அந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. மேலும் மரங்கள் வெட்டுவதை உடனே நிறுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டும் அரசுக்கு தடை விதித்தது ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முன்னரே பெரும்பாலான
 

மகாராஷ்டிரா தேர்தலில் எதிரொலிக்குமா ஆரே மரங்கள் பிரச்சனை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வடக்கு மும்பையின் ஆரே பகுதியில் மெட்ரோ ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக சுமார் 27000 மரங்கள் வெட்டப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அரசின் இந்த செயலுக்கு அந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. மேலும் மரங்கள் வெட்டுவதை உடனே நிறுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டும் அரசுக்கு தடை விதித்தது

ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முன்னரே பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டுவிட்டதால் அந்த பகுதி மக்கள் ஆளும் பாஜக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்த பிரச்சனை வரும் 21ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதில் எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web