சீன அதிபரின் இந்திய வருகையால் அமெரிக்கா அதிர்ச்சி

உலகில் மிகப்பெரிய வர்த்தக நாடாக கருதப்படுவது அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகள்தான். இதில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உலகில் யார் பெரியவர் என்ற ஒரு விஷயத்தை இரு நாடுகளும் கையில் எடுத்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மட்டும்தான் நடைபெறவில்லை, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது இந்த நிலையில் இந்தியா அமெரிக்காவுடன் நெருங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியாவை சீனா
 

சீன அதிபரின் இந்திய வருகையால் அமெரிக்கா அதிர்ச்சி

உலகில் மிகப்பெரிய வர்த்தக நாடாக கருதப்படுவது அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகள்தான். இதில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உலகில் யார் பெரியவர் என்ற ஒரு விஷயத்தை இரு நாடுகளும் கையில் எடுத்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மட்டும்தான் நடைபெறவில்லை, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது

சீன அதிபரின் இந்திய வருகையால் அமெரிக்கா அதிர்ச்சி

இந்த நிலையில் இந்தியா அமெரிக்காவுடன் நெருங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியாவை சீனா தனது நட்பு நாடாக்கி கொள்ள விரும்புகிறது.

இதன் காரணமாகவே சீன அதிபரின் இந்திய வருகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவும் சீனாவும் மக்கள் தொகையில் மிகப்பெரிய நாடுகள் என்பதால் இரு நாடுகளும் இணைந்து விட்டால் ஆசியாவில் மட்டுமன்றி உலகிலேயே இந்த இரு நாடுகளை வர்த்தக ரீதியில் எந்த நாடும் வெற்றி பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

சீன அதிபரின் இந்திய வருகையால் அமெரிக்கா அதிர்ச்சி

இரு நாடுகளும் கைகோர்க்க விட்டால் அது அமெரிக்காவுக்கு வர்த்தக ரீதியிலும், ஒருவேளை போர் வந்தாலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது

எனவே இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும் நட்பு நாடுகளாக மாறிவிடுமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு இருப்பதாக தெரிகிறது

சீன அதிபரின் இந்திய வருகையால் அமெரிக்கா அதிர்ச்சி

இந்தியா சீனா கைகோர்த்தால் உலகமே ஆசிய நாடுகளின் தயவை நாட வேண்டியிருக்கும் என்ற நிலை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web