நடுக்கடலில் அப்துல் கலாம் சிலை- செயல்படுத்துமா அரசு

அப்துல் கலாம் இறந்த சமயத்தில் இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டது யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்தியாவையே தலை நிமிர வைத்த முன்னாள் குடியரசுத்தலைவரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமுக்கு பாம்பன் கடலில் உலக இந்திய அதிசயமாக பார்க்க கூடிய பாம்பன் தரைப்பாலத்துக்கும், ரயில்பாலத்துக்கும் அருகில் கடலில் சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அப்படி வைத்திருந்தால் அது மிகப்பெரும் அதிசயமாய் அடையாளமாய் இருந்திருக்கும். இப்போது அய்யா அப்துல் கலாம் அவர்களை மத்திய அரசு நன்றாகவே பெருமைப்படுத்தியுள்ளது.
 

அப்துல் கலாம் இறந்த சமயத்தில் இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டது யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்தியாவையே தலை நிமிர வைத்த முன்னாள் குடியரசுத்தலைவரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமுக்கு பாம்பன் கடலில் உலக இந்திய அதிசயமாக பார்க்க கூடிய பாம்பன் தரைப்பாலத்துக்கும், ரயில்பாலத்துக்கும் அருகில் கடலில் சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

நடுக்கடலில் அப்துல் கலாம் சிலை- செயல்படுத்துமா அரசு

அப்படி வைத்திருந்தால் அது மிகப்பெரும் அதிசயமாய் அடையாளமாய் இருந்திருக்கும். இப்போது அய்யா அப்துல் கலாம் அவர்களை மத்திய அரசு நன்றாகவே பெருமைப்படுத்தியுள்ளது. மணிமண்டபம் கட்டி சிறந்த முறையில் அவரைப்பற்றி ஆவணப்படுத்தியுள்ளது. இருந்தாலும் ஆரம்பகால கோரிக்கையான கடலுக்கு நடுவில் அப்துல் கலாம் நிற்பது போல சிலை வைத்தால் ஒரு மிகப்பெரும் அடையாளமாக இருக்கும் என்பது ராமேஸ்வரம் மக்களின் கருத்து.

அவர் இறந்த அன்று இந்த புகைப்படத்தை டிசைன் செய்து இருந்தவர் சென்னையை சேர்ந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web