கல்கி சாமியார் வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டமா?

விஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லி கொண்ட கல்கி பகவானின் கல்வி நிறுவனமான கல்கி ஆசிரமத்தில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்த நிலையில் அந்த ஆசிரமத்தில் இருந்து 500 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து கல்கி சாமியார், அவரது மனைவி, மகன் ஆகியோர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்ய முடிவு செய்த நிலையில் கல்கி சாமியார், அவரது மனைவி ஆகியோரை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதாக கூறப்படுகிறது மேலும் போலி பாஸ்போர்ட்
 

கல்கி சாமியார் வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டமா?

விஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லி கொண்ட கல்கி பகவானின் கல்வி நிறுவனமான கல்கி ஆசிரமத்தில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்த நிலையில் அந்த ஆசிரமத்தில் இருந்து 500 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கல்கி சாமியார், அவரது மனைவி, மகன் ஆகியோர்களிடம் அதிகாரிகள் விசாரணை செய்ய முடிவு செய்த நிலையில் கல்கி சாமியார், அவரது மனைவி ஆகியோரை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதாக கூறப்படுகிறது

கல்கி சாமியார் வெளிநாட்டிற்கு தப்பி ஓட்டமா?

மேலும் போலி பாஸ்போர்ட் மூலம் கல்கி சாமியாரும் அவரது மனைவியும் வெளிநாடு தப்பியிருக்கலாம் என சந்தேகம் அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசிரமத்தில் உள்ளவர்களிடம் விசாரணை செய்தபோது கல்கியை 2 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என ஆசிரமத்தில் உள்ளவர்கள் பதில் அளித்துள்ளது அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது

From around the web