யாஹூவின் முக்கிய சேவை நிறுத்தம்: மில்லியன் கணக்கானோர் வருத்தம்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வந்த யாஹூவின் குரூப்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது கடந்த பத்து வருடங்களுக்கு முன் இண்டர்நெட் என்றாலே அனைவருக்கும் யாஹூதான் நினைவுக்கு வரும். குறிப்பாக யாஹூ சேட், யாஹூ குரூப் புகழ்பெற்று விளங்கியது இந்த நிலையில் யாஹூ குரூப்ஸ் சேவையை நிறுத்திக் கொள்வதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது அதில் உறுப்பினர்களாக இருக்கும் மில்லியன் கணக்கானோர் வருத்தம் அடைந்துள்ளனர். யாஹூ க்ரூப்ஸ் தளத்தில் உள்ள தரவுகளைப் பயனாளர்கள் வருகிற டிசம்பர் 14-ம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள
 

யாஹூவின் முக்கிய சேவை நிறுத்தம்: மில்லியன் கணக்கானோர் வருத்தம்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வந்த யாஹூவின் குரூப்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது

கடந்த பத்து வருடங்களுக்கு முன் இண்டர்நெட் என்றாலே அனைவருக்கும் யாஹூதான் நினைவுக்கு வரும். குறிப்பாக யாஹூ சேட், யாஹூ குரூப் புகழ்பெற்று விளங்கியது

இந்த நிலையில் யாஹூ குரூப்ஸ் சேவையை நிறுத்திக் கொள்வதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது அதில் உறுப்பினர்களாக இருக்கும் மில்லியன் கணக்கானோர் வருத்தம் அடைந்துள்ளனர்.

யாஹூ க்ரூப்ஸ் தளத்தில் உள்ள தரவுகளைப் பயனாளர்கள் வருகிற டிசம்பர் 14-ம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என்றும், புகைப்படங்கள், கோப்புகள் என யாஹூ தளத்தில் பயனாளர்கள் சேமித்து வைத்திருக்கும் அத்தனைத் தரவுகளையும் சேமித்துக் கொள்ளலாம் என்றும் யாஹூ தெரிவித்துள்ளது.

From around the web