இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே பின்னடைவு

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் அந்நாட்டின் அடுத்த அதிபர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோத்தபயா ராஜபக்சே பின்னடைவில் இருப்பதாக முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கு இதுவரை 5,46,037 வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு 6,51,408 வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது சதவிகித அடிப்படையில் சஜித் பிரேமதாசாவுக்கு 50.35% மற்றும் கோத்தபயவுக்கு 42.21% வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள்
 

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே பின்னடைவு

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் அந்நாட்டின் அடுத்த அதிபர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோத்தபயா ராஜபக்சே பின்னடைவில் இருப்பதாக முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கு இதுவரை 5,46,037 வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு 6,51,408 வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

சதவிகித அடிப்படையில் சஜித் பிரேமதாசாவுக்கு 50.35% மற்றும் கோத்தபயவுக்கு 42.21% வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் வாழும் பகுதியில் கோத்தபயாவை எதிர்த்து போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கு 80% வாக்குகள் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

From around the web