பிரியங்கா ரெட்டி கொலை- பிரதமரிடம் ஹர்பஜன் காட்டமான கேள்வி

நேற்று முன் தினம் தெலுங்கானாவில் ஒரு பெண் டாக்டர் ஸ்கூட்டி பஞ்சர் ஆகி விட்டதால் தடுமாறி நின்றவரிடம் சிலர் நாங்கள் உதவுகிறோம் எனக்கூறி அவரை அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவரை எரித்து கொலை செய்துள்ளனர். இந்த கொடூர மரணம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில் “இது போன்ற விஷயங்கள் நடக்க மீண்டும் மீண்டும் நடப்பதற்கு அனுமதிக்கும் நாம் வெட்கப்படத்தான் வேண்டும். இப்படியான குற்றவாளிகளுக்கு எதிராக
 

நேற்று முன் தினம் தெலுங்கானாவில் ஒரு பெண் டாக்டர் ஸ்கூட்டி பஞ்சர் ஆகி விட்டதால் தடுமாறி நின்றவரிடம் சிலர் நாங்கள் உதவுகிறோம் எனக்கூறி அவரை அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவரை எரித்து கொலை செய்துள்ளனர்.

பிரியங்கா ரெட்டி கொலை- பிரதமரிடம் ஹர்பஜன் காட்டமான கேள்வி

இந்த கொடூர மரணம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில் “இது போன்ற விஷயங்கள் நடக்க மீண்டும் மீண்டும் நடப்பதற்கு அனுமதிக்கும் நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.

இப்படியான குற்றவாளிகளுக்கு எதிராக ஏன் நாம் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரக்கூடாது. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட, பொதுவில் அவர்களை ஏன் தூக்கிலிடக்கூடாது. பிரியங்கா ரெட்டிக்கு உங்கள் கவனம் தேவை பிரதமர் மோடி அவர்களே.” என்று தெரிவித்துள்ளார்.

From around the web