அதிசயம் ஆனால் உண்மை: கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்

கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்று நிலவில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் திடீரென மாயமானது இதனை கண்டுபிடிக்க இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் சில நாட்கள் கழித்து 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டரை ஆர்பிட்டார் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை இந்த நிலையில் விக்ரம் -2 லேண்டர் நிலவின்
 

அதிசயம் ஆனால் உண்மை: கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்

கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்று நிலவில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் திடீரென மாயமானது

இதனை கண்டுபிடிக்க இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் சில நாட்கள் கழித்து 500 மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டரை ஆர்பிட்டார் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை

இந்த நிலையில் விக்ரம் -2 லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக நாசா சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து, நொறுங்கிய நிலையில் உள்ள லேண்டரின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்க முடியுமா? என்ற முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

From around the web