தெலுங்கானா என்கவுண்டர்: பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்

ஐதராபாத் நகரில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது மேலும் இதுகுறித்து நடந்த விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெண் மருத்துவரை நால்வரும் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று காலை நால்வரும் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் தெலுங்கானா
 

ஐதராபாத் நகரில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது

மேலும் இதுகுறித்து நடந்த விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெண் மருத்துவரை நால்வரும் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று காலை நால்வரும் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டனர்.

தெலுங்கானா என்கவுண்டர்: பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததை வரவேற்கும் விதமாக பொது மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் செய்து வருகின்றனர். நால்வரின் மரணத்தை நாடே கொண்டாடுகிறது என்றால் நால்வரின் மீது நாட்டு மக்களுக்கு எந்த அளவுக்கு கோபம் இருந்துள்ளது என்பது புரிய வருகிறது

From around the web