குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது: முதல்வரின் அறிவிப்பால் பெரும் பரபரப்பு

புதிய குடியுரிமைச் சட்டம் சட்டத்திருத்தத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என மாநில முதல்வர் ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதிய குடியுரிமைச் சட்டம் சட்டத்திருத்தம் சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாடு முழுவதிலும் இந்த சட்டம் அமலுக்கு வரவுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மாநில அரசு ஒத்துழைக்காவிட்டால் இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில்
 
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது: முதல்வரின் அறிவிப்பால் பெரும் பரபரப்பு

புதிய குடியுரிமைச் சட்டம் சட்டத்திருத்தத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என மாநில முதல்வர் ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதிய குடியுரிமைச் சட்டம் சட்டத்திருத்தம் சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாடு முழுவதிலும் இந்த சட்டம் அமலுக்கு வரவுள்ளது.

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியாது: முதல்வரின் அறிவிப்பால் பெரும் பரபரப்பு

ஆனால் அதே நேரத்தில் மாநில அரசு ஒத்துழைக்காவிட்டால் இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், இந்தியாவின் மதசார்பின்மை மீதான நேரடி தாக்குதலாக குடியுரிமை திருத்த சட்டம் இருப்பதாகவும் இந்த சட்டத்தை பஞ்சாப் மாநில அரசு அமல்படுத்தாது என கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web