ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்!

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் அம்மாநிலத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியின் கூட்டணி முன்னணியில் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த கட்சி கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடித்து விட்டது ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 42 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. பாஜக 29 தொகுதிகளிலும் மற்றவை ஏற்று தொகுதிகளிலும்
 
ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்!

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் அம்மாநிலத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன

ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியின் கூட்டணி முன்னணியில் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த கட்சி கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடித்து விட்டது

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 42 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. பாஜக 29 தொகுதிகளிலும் மற்றவை ஏற்று தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன

இதே முன்னணி தொடர்ந்தால் ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்பது தெளிவாகிறது. ஏற்கனவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துக் கணிப்பின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இன்னொரு மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web