இன்று ஓநாய் சந்திரகிரகணம்: வானில் என்ன அதிசயம் நடக்கும்?

இன்று இரவு இந்த ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நிகழவுள்ள நிலையில் இந்த கிரகணத்தை ஓநாய் சந்திர கிரகணம் என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இன்றைய சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு மீது பூமியின் நிழல் விழும். தமிழகம் மற்றும் இந்தியாவின் மற்ற நகரங்களிலும் இலங்கை உள்ளிட்ட ஒருசில ஆசிய நாடுகளிலும் இந்த சந்திரகிரகணத்தை பார்க்கலாம். வெறும் கண்ணால்
 
இன்று ஓநாய் சந்திரகிரகணம்: வானில் என்ன அதிசயம் நடக்கும்?

இன்று இரவு இந்த ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நிகழவுள்ள நிலையில் இந்த கிரகணத்தை ஓநாய் சந்திர கிரகணம் என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

இன்றைய சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு மீது பூமியின் நிழல் விழும். தமிழகம் மற்றும் இந்தியாவின் மற்ற நகரங்களிலும் இலங்கை உள்ளிட்ட ஒருசில ஆசிய நாடுகளிலும் இந்த சந்திரகிரகணத்தை பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்த்தாலும் எந்தவித பாதிப்பும் இருக்காது

இந்த சந்திரகிரகணம் இந்திய நேரப்படி இரவு 10.37 மணி முதல் அதிகாலை 2.42 மணிவரை இருக்க்கும்.

From around the web