விளைச்சல் இல்லாத விளைநிலத்தில் இருந்து லட்சக்கணக்கில் வருமானம்! ஒரு ஆச்சரிய தகவல்

விளைச்சல் இல்லாத நிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வருமானம் வர மத்திய அரசு வழிவகை செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது உதாரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பவகடா என்ற பகுதியில் உலகின் மிகப்பெரிய சோலார் பார்க் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சோலார் பார்க்கில் 2050 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது விளைச்சல் இல்லாத நிலங்களை விவசாயிகளிடமிருந்து லீசுக்கு பெற்று அந்த இடத்தில் இந்த சோலார் பார்க் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் வருமானம்
 
விளைச்சல் இல்லாத விளைநிலத்தில் இருந்து லட்சக்கணக்கில் வருமானம்! ஒரு ஆச்சரிய தகவல்

விளைச்சல் இல்லாத நிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வருமானம் வர மத்திய அரசு வழிவகை செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

உதாரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பவகடா என்ற பகுதியில் உலகின் மிகப்பெரிய சோலார் பார்க் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சோலார் பார்க்கில் 2050 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது

விளைச்சல் இல்லாத நிலங்களை விவசாயிகளிடமிருந்து லீசுக்கு பெற்று அந்த இடத்தில் இந்த சோலார் பார்க் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைப்பதோடு நாட்டின் எரிசக்தித் துறையில் வளர்ச்சி அடைவதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தெரிவித்துள்ளார்

இதேபோல் நாட்டின் பிற பகுதியில் உள்ள விளைச்சல் இல்லாத விவசாய நிலத்தில் சோலார் பார்க்குகள் ஏற்படுத்தி விவசாயிகளுக்கு வருமானம் தருவது மட்டுமின்றி மின்சாரத் தேவையையும் பூர்த்தி செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

From around the web