தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர் வீட்டில் உணவு சாப்பிட்ட அமித்ஷா: வைரலாகும் புகைப்படம்

டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அங்கு தற்போது உச்சகட்ட தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி இங்கு நடைபெறுகிறது என்பதும் இப்போது வந்துள்ள கருத்து கணிப்பின்படி எந்த கட்சியும் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டெல்லி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக
 
தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர் வீட்டில் உணவு சாப்பிட்ட அமித்ஷா: வைரலாகும் புகைப்படம்

டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அங்கு தற்போது உச்சகட்ட தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது

காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி இங்கு நடைபெறுகிறது என்பதும் இப்போது வந்துள்ள கருத்து கணிப்பின்படி எந்த கட்சியும் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டெல்லி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று பாஜக தொண்டர் ஒருவரின் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார்

இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. தொண்டர்களை எப்போதும் மதிக்கும் கட்சி பாஜக என்று இந்த புகைப்படத்தை பார்த்து பாஜகவினர் கமெண்ட் செய்து வருகின்றனர்

From around the web