கேரள பாஜக தலைவர் நியமனம்: அடுத்தது தமிழ்நாடு தானா?

கேரளாவில் பாஜக தலைவராக சுரேந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் நடந்த சபரிமலை போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்ததோடு, அதற்காக இரண்டு மாதங்கள் சிறையிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் பாஜகவின் வளர்க்க இவர் பல போராட்டங்களை நடத்தியுள்ளதால் அவருக்கு கேரள மாநில பாஜக தலைவர் பதவியை தற்போது கிடைத்துள்ளது கேரள மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள சுரேந்திரனுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது டுவிட்டரில் வாழ்த்து
 
கேரள பாஜக தலைவர் நியமனம்: அடுத்தது தமிழ்நாடு தானா?

கேரளாவில் பாஜக தலைவராக சுரேந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் நடந்த சபரிமலை போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்ததோடு, அதற்காக இரண்டு மாதங்கள் சிறையிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் பாஜகவின் வளர்க்க இவர் பல போராட்டங்களை நடத்தியுள்ளதால் அவருக்கு கேரள மாநில பாஜக தலைவர் பதவியை தற்போது கிடைத்துள்ளது

கேரள மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள சுரேந்திரனுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் இந்த நிலையில் கேரளாவை அடுத்து தமிழகத்துக்கும் விரைவில் பாஜக தலைவர் பதவி நியமனம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது

From around the web